ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி
ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி அமைப்பு சவுதி அரேபியாவின் 'கிழக்கு-ம
