1 source
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!
பிரித்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக பழைமையான பாரந்தூக்கிகளை மீண்டும் தற்போதைய நிலைக்கு மாற்றி, அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் சுவாரஸ்ய நிகழ்வு தலவாக்கலை ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்தது. ஒருகாலத்தில் இலங்கையின் பெரும்பாலான புகையிரத நிலையங்களில்