1 source
நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி
நவகமுவ பொலிஸ் பிரிவின் வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 26 வயதுடைய நபரே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.