1 source
பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும்
பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பேராதனைப் பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும் -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இந்தப் பேரழிவினால் கல்விச் செயற்பாடுகளுக்கும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய விதம் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அனர்த்தத்தை அடுத்து மகாவலி ஆற்றங்கரையில் அமைந்திருந்த விடுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்களை விரைவாக வெளியேற்றியமைக்காகப் பிரதமர் பாராட்டினைத் தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.