1 source
எப்ஸ்டீன் உடனான தொடர்பு - பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்!
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட நேரங்கள் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன்,
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட நேரங்கள் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன்,
பில் கேட்ஸ் அவரோடு பலமுறை சந்திப்புகளை நடத்தியிருந்தமை மற்றும் அவரது விமானத்தில் பயணித்திருந்தமை தொடர்பான தகவல்கள் சமீபகாலமாக பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன. இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பில் கேட்ஸ்அவருடன் நேரம் செலவழித்தது ஒரு மிகப்பெரிய தவறு.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.