1 source
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு
புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்தி, பாதுகாப்பான கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் வினோதன் கோரிக்கை
