ஹெரோயின், கொக்கேய்னுடன் மூவர் கைது
நாட்டின் மூன்று பகுதிகளில் 4 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
