சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக குறித்த போராட்டத்தை நேற்று (27-08-2026) முன்னெடுத்திருந்தனர்.குறித்த
