கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட பிரியங்கா!
தமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.
தமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.
சில மாதங்களுக்கு முன் பிரியங்கா தொகுத்து வழங்கிய Happy Wife Happy Life என்ற நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை துணையுடன் நிகழ்ச்சிக்கு வந்து சந்தோஷமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றனர். தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் கடந்த ஜுன் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.