50% ஆசிரிய வெற்றிடங்களை டிசம்பருக்குள் நிரப்ப ஏற்பாடு
வடக்கில் இவ்வருடத்திற்குள் 50வீத ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், கருவிகள் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபை மூலமாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில்
