1 source
வாழைப் பயிர்ச் சேதத்திற்கு ஏக்கருக்கு மூன்று இலட்சம் ரூபா காப்பீடு – நாமல் கருணாரத்ன!
வாழைச் செய்கைக்காக விவசாய மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபையினால் புதிய காப்பீட்டுத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களின் போது ஏக்கர் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபா காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் விவசாய மற்ற
