1 source
டிரைவர் ஆசையை வெளிப்படுத்திய பகத் பாசில்!
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், சினிமா வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்பெயின் நாட்டில் ஊபர் டாக்சி டிரைவராக பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
