1 source
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக டிக்கெட் பெற 15 மில். விண்ணப்பம்
ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு மேலும் ஓர் ஆண்டு காலம் இருக்கும் நிலையில் உலகக் கிண்ணத்திற்கு டிக்கெட்டுக்கான பதிவு நடைமுறை ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, 12 நாட்களுக்குள் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உலகெங்கும்