1 source
NPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை
நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை அறிந்து கொள்வ
