முஹம்மத் (ஸல்): மகத்துவம் மிக்க மாமனிதர்
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் கி.பி. 571 இல் பிறந்த முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உலகிற்கான இறுதித்தூதராகவும் மனித வரலாற்று ஒட்டத்தின் திருப்புமுனையாகவும் திகழுகின்றார்கள். அன்னாராது 40 வது வயதில் அல்லாஹ் இறைத்தூதராக அவரைத் தெரிவு செய்தா