2 sources
இலங்கைக்கு உதவ IMF தயார்
இலங்கை விரும்பும் எந்தவொரு வழியிலும்...
இலங்கை விரும்பும் எந்தவொரு வழியிலும்...
இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார். பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தின் போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage