1 source
நேபாளத்திற்கு நிவாரண உதவியாக 1 மில்லியன் டொலர்களை வழங்க இலங்கை அரசு தீர்மானம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையினால் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியுடன் மருத்துவ உதவிகள் அடங்கிய குழுவொன்றை நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை தற்போது நிலவிவரும் பொரு
