1 source
இலங்கை வந்தடைந்த இந்திய போர்க் கப்பலுக்கு சம்பிரதாயபூர்வ வரவேற்பு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS UDAYGIRI' உதயகிரி போர்க்கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் இக்கப்பலை வரவேற்றனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள 1