1 source
அனர்த்தங்களை எதிர்கொள்ளல், மீட்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு
அனர்த்தங்களை எதிர்கொள்ள தயாராதல் மற்றும் அனர்த்த மீட்பு பணிகளில் இலங்கையின் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அம