2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் 2025.12.07 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2025 நவம்பர் மாதத்துக்கான தொடருந்து பருவச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடருந்து பயணங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, 2025 நவம்பர் மாதத்திற்குச் செல்லுபடியான மாதாந்த மற்றும் மூன்று மாத காலப் பருவச் சீட்டுகளை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story