1 source
திறன்சார் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஜப்பான் இலங்கையிடையே ஒப்பந்தம்
ஜப்பானில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய 'வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை' அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஜப்பானின் அமைப்பு ஆகியவை