1 source
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று (09) ஈடுபட்டுள்ளனர
