1 source
சாஹிரா அணி மலேசியா பயணம்
டயலொக் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டியில் இரண்டாம் இடத்தை வென்ற சாஹிரா கல்லூரி ரக்பி அணி, நேற்று (12) மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அணியினரின் வெற்றியைக் கொண்டாடுவதுடன், வீரர்களுக்கு சர்வதேச ரீதியிலான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில