நேபாளத்திற்கு தினமும் 18 மணி நேரம் மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்
பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை வெள்ளத்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் அவசர மின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் தினமும் 18 மணி நேரம் 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. கடந்த மாத பிற்பகுதியில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத
