1 source
திருக்கோணேஸ்வரத்தில் மான்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து!
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயில் வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள கோட்டைப் பகுதியிலும் உலா வரும் அழகிய புள்ளிமான்கள், அப்பகுதிக்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவர்ந்து வருகின்றன. எனினும், சில வேலையில் அங்குள்ள பொருப்பற்ற உண
