1 source
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிபுர ஆழ்வார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று (26) கற்கோவளம் வங்கக்கடலில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து
