1 source
பல்கலை அனுமதி கையேடு இன்று நள்ளிரவு வௌியிடப்படும்
பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று(27) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.2025ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்காக 176,527 பேர் தகுதி பெற்றுள்ளனர்.281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
