1 source
UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்
பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி,மான்செஸ்டர், லண்டன் ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களே இவ்வாறு இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியத
