1 source
வவுனியாவில் வீட்டின் மீது வீழ்ந்த பாரிய மரத்தால் ஏற்பட்ட அனர்த்தம்
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதமடைந்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பொழிந்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இந்நிலையில் சிதம்
