நாட்டின் கடன்சுமைகள் அதிகரித்துள்ளதாக ஆதாரமற்ற விமர்சனங்கள்
நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றவை என்றும் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில்,இவ்வாறு வதந்திகள் பரப்பப்படுவதகாவும் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல்
