ChatGPT-உடன் கூட்டு சேர்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், OpenAI நிறுவனத்துடன் கூட்டு சேர்வதாக அறிவித்துள்ளார். ChatGPT-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து, அதில் தனக்கு பயனுள்ளதாகத் தோன்றும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்த
