இலங்கை சுங்கத்தின் அசத்தல் சாதனை - அரசின் வருவாய்க்கு வலுவான பங்களிப்பு
இலங்கை சுங்கத் திணைக்களம் தனது மாதாந்த வருவாய் இலக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாகவும் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவி
இலங்கை சுங்கத் திணைக்களம் தனது மாதாந்த வருவாய் இலக்கை தொடர்ந்து ஆறாவது மாதமாகவும் வெற்றிகரமாக அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவி
ஜூன் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், 194.1 பில்லியன் ரூபாய் வருவாயை திணைக்களம் ஈட்டியுள்ளது.2026 ஆம் ஆண்டிற்காக இலங்கை சுங்கத் திணைக்களம் 2,207 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளது. பொருட்களில் விலையைக் குறைத்து காட்டுதல் (under-invoicing) மற்றும் தவறான பிரகடனங்கள் மீதான கடுமையான கண்காணிப்பு ஆகியவையே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.