1 source
பிரெஞ்சு உதவியுடன் ரஷிய கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து!
இங்கிலாந்தின் கால்வாய் வழியாக செல்வதற்கு ரஷியாவின் எண்ணெய் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கால்வாய் வழியாக செல்வதற்கு ரஷியாவின் எண்ணெய் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, "இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷியாவிற்கு மற்றுமொரு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வரும் புதினின் நடவடிக்கைக்கு நாங்கள் அனுமதியளிக்கமாட்டோம்" என்று கூறினார். இதையடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.