1 source
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இ
