ஈரானில் டொலர் கொள்வனவுக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஒருவருக்கு அதிகபட்சம் 10,000 டொலர்!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் நாணயச் சந்தையில் நிலவும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஈரான் வெளிநாட்டு நாணயக் கொள்வனவு தொடர்பில்
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் நாணயச் சந்தையில் நிலவும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஈரான் வெளிநாட்டு நாணயக் கொள்வனவு தொடர்பில்
இதன்படி, வங்கிகள் மற்றும் நாணய மாற்றகங்கள் ஊடாக அமெரிக்க டொலர்களைக் கொள்வனவு செய்யும் தனிநபர்களுக்கு அதிகபட்சமாக 10,000 டொலர் வரை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட பரிமாற்ற வீதத்தில் டொலர் நோட்டுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை, தெரிவுசெய்யப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் நாணய மாற்றகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.