1 source
தவறுதலாக ஹொங்கொங்குக்கு திருப்பப்பட்ட ‘எப் 35’ பாகங்கள்
எப்-35 போர் விமானப் பாகங்கள் தவறுதலாக ஹொங்கொங்கிற்கு திருப்பி விடப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் அடிலெய்டில் நேற்று தெரிவித்தார். அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தொழில்நுட்பத்தை சீனா அணுகும் சாத்தியக்கூறுகள் குறித்த