செப்டெம்பர் 21; சுதந்திர இலங்கை வரலாற்றில் திருப்புமுனையான நாள்
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் செப்டெம்பர் 21 ஆம் திகதி மிகவும் முக்கியத்துவம் மிக்க நாளாகும். 2024இல் இதே தினத்தில் தான் இந்நாட்டின் பத்தாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சுத