1 source
கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முகாமை