அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு ஒரு நற்செய்தி
டிட்வா சூறாவளியின் காரணமாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகள் உட்பட மொத்தம் 29,649 வர்த்தக இடங்கள் பாதிக
டிட்வா சூறாவளியின் காரணமாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகள் உட்பட மொத்தம் 29,649 வர்த்தக இடங்கள் பாதிக
டிசம்பர் 16ஆம் திகதி வரை திரட்டப்பட்ட தரவுகளின்படி, 861 பாரிய அளவிலான ஏற்றுமதி தொழிற்சாலைகள், 8,664 நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், 12,300 சிறிய அளவிலான வர்த்தகங்கள் மற்றும் 9,844 நுண் அளவிலான வர்த்தகங்கள் சேதமடைந்துள்ளன. இவை 2025 டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும். தனியார் வங்கிகள் மூலமும் இந்த வசதிகளை 2026 ஜனவரி முதல் வழங்க இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.