1 source
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!
இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட
இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட
GPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.