வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ருமேனியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம்
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் ருமேனியாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ருமேனியாவின் புக்கரெஸ்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
