1 source
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமையே கறுப்பு ஜுலை கலவரத்தின் ஆரம்பம் : இளங்குமரன் எம்.பி
1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமே 1983 கறுப்பு ஜூலை பேரழிவின் ஆரம்பமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துளார். கறுப்பு ஜூலை இனக்கலவரம் என்பது அது அரசியல் இலாபத்திற்காகவ
