1 source
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2,590 டெங்கு நோயாளர்கள் அடையா
