1 source
தெற்காசியாவின் முதலாவது 5G Ultra eSIM MiFi சாதனத்தை அறிமுகம் செய்தது டயலொக்
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தெற்காசியாவின் முதலாவது eSIM ஆற்றல் மற்றும் Wi-Fi 6 தொழில்நுட்பத்தைக் கொண்ட 5G Ultra MiFi சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின் போது அதிவேக மற்றும் நம்பகமான இணைப்புச் சேவையைப்