இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் காலி மாவட்டத்தில்
நிர்மாணிக்கப்பட்ட 'திதுல' மாதிரிக் கிராமத்தில் உள்ள 24 வீடுகள்,இன்று(22)பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு,
நிர்மா
இத்திட்டத்தைச்
செயற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை
அரசாங்கங்களுக்கு இடையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600
குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Summarised from IBC Tamil
People- எச். எம். சுசில் ரணசிங்க
- சந்தோஷ் ஜா
Organisations- வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன்
- இந்திய அரசாங்கத்தின்
Places- Kilinochchi
- Polonnaruwa
- Trincomalee
- இலங்கைக்கான
- Batticaloa
- Monaragala
- Mullaitivu
- Ratnapura
Keywords- இந்தியாவின்
- கையளிப்பு
- மக்களிடம்
- மற்றுமொரு
- இன்றும்
- திட்டம்
- தொடரும்
- திதுல
- உதவி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.