1 source
இறப்பர் தொழில்துறையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான ஒரு புதிய திட்டம் குறித்த கலந்துரையாடல்
இறப்பர் தொழில்துறையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான ஒரு புதிய திட்டம் குறித்த கலந்துரையாடல் மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்புப் விஜயம் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது.
