ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்காவிட்டால் கோட்டாபய என்ற ஜனாதிபதியே இல்லை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் தலைமையிலான குழு கைது செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகியிருக்க மாட்டார் என ஊடகவியலாளர் தாரிந்து ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். சஹ்ரான் தலைமையிலான குழு ஈஸ்ட
