“ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானது”: அமைச்சர் லல்காந்த தெரிவிப்பு
கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தனிப்பட்ட நண்பர் என்றாலும், அந்த நட்பின் காரணமாக அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் ஆகிவிடமாட்டார் என்று அமைச்சர் கே.டி. லல்காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய லல்காந்த, பௌத்த பிக்குகளை அரசாங்கம் வேண்டுமென்றே குறிவை
