Husky நடனத்தில் விஜய் ஆண்டனி - வைரலாகும் காணொளி
விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான
விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான
திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் Husky நடனத்தை விஜய் ஆண்டனி ரீக்ரியேட் செய்து இன்ஸ்டாவில் வெளியிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI காணொளி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.