1 source
நாமல் ராஜபக்ஷவிற்கு பிணை மறுப்பு!
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 8 இலட்சம் அமெரிக்க டொலர் அதாவது 100 மில்லியன் ரூபாவை லஞ்சமாகப் பெற்றமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர
